செவ்வாய், ஆகஸ்ட் 21, 2007

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
ஏற்பாடு செய்யும்

மாபெரும் பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி மற்றும்
கோடைகால திருக்குர்ஆன் சிறப்பு வகுப்புகளில் பயின்ற
மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி

நிகழ்ச்சி நிரல்

நாள் / நேரம் :

இன்ஷா அல்லாஹ் 24.08.2007 வெள்ளிக்கிழமை மாலை
(அஸர் தொழுகை முதல் இஷா தொழுகை வரை மட்டுமே)

இடம் :

மஸ்ஜித் அல் உகாஷா, யுனைடெட் இந்தியன் ஸ்கூல் அருகில்,
அப்பாஸிய்யா (ஜலீபுஷ் ஷுவைக் ), குவைத்


தலைமை :

மௌலானா மௌலவீ அல்ஹாஜ் அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத்
(இமாம் , மஸ்ஜித் அல் உகாஷா , குவைத் & தலைவர் "K-Tic")

கிராஅத் :

மௌலவீ A . முஹம்மது உலவீ
(மார்க்க அறிஞர்கள் குழு , "K-Tic" )

நிகழ்ச்சி நெறியாளர்:

மௌலவீ M.S . முஹம்மது மீறாஷா ஃபாஜில் பாகவீ
(துணைத் தலைவர் "K-Tic" )

சிறப்புரையாளர்கள்:

இலங்கை மவ்லவீ M.J.M . அஜ்வத்
(மார்க்க அறிஞர்கள் குழு , "K-Tic" )
தலைப்பு : ஷஃபான் மாத சிறப்புகள்

மவ்லவீ M. ஜைனுல் ஆபிதீன் பாகவீ
(கொள்கை பரப்புக் குழு , "K-Tic" )
தலைப்பு : ரமழானை வரவேற்போம்!

மவ்லவீ A . அப்துஸ் ஸலாம் தாவூதி
(மார்க்க அறிஞர்கள் குழு , "K-Tic" )
தலைப்பு : தஃவாவின் அவசியம்

கோடைகால திருக்குர்ஆன் சிறப்பு வகுப்புகளில் பயின்ற
மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி

நன்றியுரை :

ஆலி ஜனாப் A. ஹஸன் முஹம்மது
(ஹவல்லி கிளை அமைப்பு குழு , "K-Tic" )

மேலதிக விபரங்களுக்கு :


மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,(பொதுச்செயலாளர் 'K-Tic' ) ) 78 72 482

ஆலி ஜனாப் அல்ஹாஜ் A.K. சுல்தான் அப்துல் நாஸர் B.A., (இணைப்பொதுச்செயலாளர் 'K-Tic' ) ) 94 30 786

ஆலி ஜனாப் அல்ஹாஜ் N . முஹம்மது நாஸர் (இணைப்பொருளாளர் 'K-Tic' ) ) 730 27 47

இணையதளம் : www.k-tic.com


மின்னஞ்சல்: q8tic@yahoo.com
யாஹு குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group
- பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

0 கருத்துகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO